இதுகுறித்து சூர்யா கூறியிருப்பதாவது: தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது அந்த மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன். என்னுடைய படங்களுக்கு அவர்கள் அளித்து வரும் ஆதரவு மகத்தானது. எனது டப்பிங் படங்களை நேரடி படங்கள் போன்று ரசித்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நேரடியாக ஒரு படம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. ஓகே சொல்லிவிட்டேன். ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் சூர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே