இதுபோல் ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வாவும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.
‘கடல்’ படத்தில் நடித்த கௌதம் கார்த்திக்கும், ‘நேரம்’ படத்தில் நடித்த நவீன் பாலியும் சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதுகளை பெற்றனர்.சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை நஸ்ரியா பெற்றார். ‘நேரம்’ படத்தில் நடித்ததற்காக இவ்விருது கிடைத்தது.’ராஜாராணி’யில் நடித்த சத்யராஜ், ‘பரதேசி’யில் நடித்த தன்சிகாவுக்கும் விருதுகள் கிடைத்தன.
சிறந்த இயக்குனருக்கான விருதை பாலா பெற்றார். ‘பரதேசி’ படத்துக்காக இவ்விருது கிடைத்தது. சிறந்த படத்துக்கான விருது ‘தங்கமீன்கள்’ படத்துக்கு கிடைத்தது. ‘கடல்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ்மேனன் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்றார்.ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. ‘மரியான்’ படத்தில் இசையமைத்ததற்காக இவ்விருதை பெற்றார்.’தங்க மீன்கள்’ படத்தில் ஆனந்தயாழை மீட்டுகிறாய் பாடலை எழுதிய நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார்.இந்த பாடலை பாடிய ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே