டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை நிச்சயமாக டோனி சிறந்த கேப்டன் இல்லை. 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு மட்டுமே அவர் சிறந்த கேப்டன்.இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பயணத்தில் அனைத்து டெஸ்டிலும் தோற்ற பிறகு அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் நீடித்து இருப்பது ஆச்சரியமே. ஆஸ்திரேலியாவில் இப்படி நடந்து இருந்தால் கேப்டன் உடனடியாக நீக்கப்பட்டு இருப்பார்.
இந்திய அணி தலைமைக்கு புதிய ரத்தம் தேவை. டெஸ்ட் கேப்டன் பதவிக்கு வீராட் கோலியே தற்போது பொருத்தமானவர். அவருக்கு வழிவிடும் வகையில் டோனி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய தேர்வுக் குழுவினர் கடுமையான முடிவு எடுக்க வேண்டும். கோலிக்கு தற்போது 27 வயது தான் ஆகிறது. அவரால் 4 அல்லது 5 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட முடியும்.இவ்வாறு இயன்சேப்பல் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே