eniyatamil.com
காதல் திருமணம் செய்ய விரும்பும் நடிகை தமன்னா!…
சென்னை:-இன்றைய ஹீரோயின்கள் பலரும் மனதுக்குப் பிடித்தவரைக் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வார்கள். தற்போது அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் இடம் பெற்றுள்ளார்.…