eniyatamil.com
காதலில் விழுந்தார் நடிகை ரெஜினா!…
சென்னை:-‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் நடிகை ரெஜினா. அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் அப்படியே ஆந்திரா பக்கம் தாவி விட்டார். …