eniyatamil.com
அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…
சென்னை:-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரரிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார். இந்த போராட்டத்தை கதை களமாக கொண்டு உருவாகும் ப…