விழாவில் தமிழின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். ‘கடல்’ மற்றும் தனுஷ் நடித்த ‘மரியான்’ படங்களுக்கு சிறப்பாக இசையமைத்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விழா மேடைக்கு வந்த ரஹ்மானிடம், இது உங்களுக்குக் கிடைக்கும் எத்தனையாவது பிலிம் பேர் விருது? என்று கேட்டதும், ஏ.ஆர்.ரஹ்மான் புன்னகைத்தவாறு இது எனக்குக் கிடைக்கும் 29-ஆவது விருது என்றார் .ரஹ்மானின் இந்த பதிலை கேட்டதும் அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே