eniyatamil.com
29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…
சென்னை:-61-வது தென்னிந்திய மொழிப் படங்களுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இதில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ் பாபு, ஹிந்தி நடிகை ரேகா, தனுஷ், ஐஸ்வர்யா த…