விஷால், வில்லன் நடிகர் முகேஷ் திவாரி மோதும் காட்சிகள் கடந்த சில தினங்களாக காரைக்குடி மலைப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. அப்போது, ஒரு பாறையின் மேல் இருந்து முகேஷ் மீது விஷால் குதிப்பது போன்ற ஷாட் படமாக்கப்பட்டபோது, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது முகத்திலும், கையிலும் அடிபட்டு விட்டதாம்.ஏற்கனவே சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோதும் கையில் தகரம் கிழித்து காயம் ஏற்பட்டது. ஆக, பூஜை படத்தில் இது விஷாலுக்கு இரண்டாவது விபத்து ஆகும்.
இருப்பினும் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. என்னைப்பொறுத்தவரை நான் வாங்கும் அடி ஒவ்வொன்றும் எனது வெற்றிக்கான அறிகுறிதான என்கிறார்.அதாவது, சண்டக்கோழி, மலைக்கோட்டை படங்களில் நான் நடித்தபோது இப்படித்தான் பலமுறை அடி வாங்கினேன். ஆனால் அப்படி ரத்தம் கொட்டி நான் நடித்த படங்கள் இரண்டுமே மெகா ஹிட்டாகி உள்ளன. அதனால் இந்த படத்தின் வெற்றி நான் வாங்கும் அடியில் இருந்தே உறுதி செய்யப்பட்டு விட்டது என்கிறார் விஷால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே