8 மலையாள படங்களில் நடித்துவிட்டு 9வது படமாக அமரகாவியம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தம்பி சத்யாவுடன் நடித்தாலும அண்ணன் ஆர்யாவுடன் நடிக்கத்தான் அதிக விருப்பம் என்கிறார்.அவர் கூறியிருப்பதாவது: பள்ளியில் பாடம் படிக்கும்போதே நடனத்தையும் சேர்த்தே கற்றேன். குச்சிபுடி, மோகினி ஆட்டம், பரதம், கதகளி என்று நடனத்தில் எதையும் விட்டு வைக்கவில்லை. பள்ளியில் என்னை எல்லோரும் சகலகலாவல்லி என்றுதான் சொல்வார்கள். நடனம், மாடலிங் அனுபவம் இருந்தாலும் நடிப்பு பயிற்சி எடுக்கவில்லை. சினிமாவில் நடித்துதான் நடிப்பு கற்றேன்.
ஆர்யாவுடன் நடிக்கத்தான் மிகவும் ஆசையுடன் இருந்தேன். என்றாலும் ஆர்யா தயாரிப்பில் அவரது தம்பியுடன் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆர்யாவுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எனது பேச்சில் தற்போது கொஞ்சம் மலையாள வாசனை இருக்கிறது. விரைவிலேயே நன்றாக தமிழ்பேச கற்று என் படத்துக்கு நானே டப்பிங் பேசுவேன் என்கிறார் மியா ஜார்ஜ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே