இவர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டீ பந்ஹ் தொலைபேசித் தகவலில் கூறியுள்ளார்.விபத்து நடந்த தகவல் அறிந்ததும் காவல்துறையினரும், மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அங்கிருந்த பள்ளம் ஒன்றில் நிரம்பியிருந்த நீரில் மூழ்கியிருந்ததாகவும் பத்திரிகைத் தகவல் தெரிவித்தது.
தங்களுடைய ராணுவ பலத்தை அதிகரிக்கும் விதமாக கடந்த வருடம்தான் சீனாவிடமிருந்து கம்போடிய அரசு 12 ஹெலிகாப்டர்களை வாங்கியிருந்தது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அதில் ஒன்றாகும் என்று கூறப்படுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே