eniyatamil.com
‘ஹாரிபாட்டர்’ படத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்!…
இங்கிலாந்து:-இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் டேவிட் லெஜெனோ (50). இவர் மிகவும் பிரபலமான ‘ஹாரிபாட்டர்’ படத்தில் பெனிர் கிரே பேக் என்ற கேரக்டரில் ஓநாய் மனிதனாக நடித்து புகழ் பெற்றவர். இவர் ஹாரி பாட்டர் படத…