eniyatamil.com
விமான நிலையத்தில் பரபரப்பு : போலீஸில் பிடிபட்ட திரிஷா…!
நடிகை திரிஷா இன்று காலை 8 மணிக்கு ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பேன்ட், சட்டை மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்து இருந்தார். விமான நிலையத்தின் உள்ளே பயணிகள் ஓய்வெடுக்கும் பகுதி…