eniyatamil.com
மீண்டும் தள்ளிப்போனது பூலோகம் வெளியீடு!…
சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்த பூலோகம் படம் முடிவடைந்து பல மாதங்களாக வெளிவராமலே இருந்தது. இது குறித்து தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனை சந்தித்து நியாயம் கேட்கச்சென்ற ஜெயம்ரவி…