ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சில நாட்கள் ஓய்வும் எடுத்தார். இப்போது இரண்டாவது தடவையாக அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்தி நடிகர் முகேஷ் திவாரியுடன் சண்டை காட்சியில் நடித்து கொண்டு இருந்த போது இந்த காயம் ஏற்பட்டது.
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்த சண்டை காட்சியை வடிவமைத்து இருந்தார். உயரத்தில் இருந்து விஷால் குதிக்க வேண்டும். அப்போது அவர் கால் இடறி வேறு இடத்தில் விழுந்து விட்டார். முகத்தில் அடிபடாமல் இருக்க வலது கையை ஊன்றினார். அதில் அவரது கை முறிந்தது. உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து விஷால் கூறும் போது, அடிபட்டதும் டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். எனக்கு எந்தெந்த படப்பிடிப்புகளில் காயம் ஏற்பட்டதோ அந்த படங்களெல்லாம் வெற்றிகரமாக ஓடி உள்ளன. சண்டை கோழி, மலைக்கோட்டை படங்களில் காயம் அடைந்தேன். அவை சூப்பர் ஹிட் படங்களா அமைந்தன. அது போல் இந்த படமும் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே