eniyatamil.com
சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் அஜித்…!
அஜீத் நடித்து, பொங்கல் வெளியீடாக வந்த படம் ‘வீரம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மீண்டும் சிவாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய அ…