இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. காமெடி, ஆக்ஷன் படமாக தயாராகிறது. இதன் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது.
அது திருப்தியாக இல்லாததால் மீண்டும் புது டிரெய்லரை தயார் செய்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் உத்தம வில்லன் படத்தில் கமல் நடிக்கும் கெட்டப் வெளியாகியுள்ளது. தாடி மற்றும் வித்தியாசமான தலை முடியுடன் இதில் தோன்றுகிறார். இப்படத்தில் காமெடி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே