eniyatamil.com
உத்தமவில்லன் படத்தில் புது வேடத்தில் நடிக்கும் கமல்…!
கமல் விஸ்வரூபம் 2 படத்தை முடித்து விட்டு உத்தமவில்லன் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கின்றனர். ஜெய்ராமும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்…