இந்த ஆண்டின் இறுதியில் நடிகர் அஜீத்துடன் ஒரு தமிழ்த் திரைப்படத்தை இயக்க உள்ள சிவா, அதன்பின் நடிகர் சல்மான்கான் நடிப்பில் தனது முதல் இந்திப் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
தகராறுகளைத் தீர்ப்பதற்காக வன்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு நேர்மையான மனிதன் பற்றிய கதை இதுவாகும். தன்னுடைய காதலிக்காகத் தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள இவர் நினைக்கும்போது தனது காதலியின் குடும்பம் ஒரு ஆபத்தில் சிக்கியுள்ளது தெரியவருகின்றது. அவர்களை எப்படியாவது அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் அவர் செயல்படுவதே கதையின் சாராம்சம் ஆகும்.
இந்தப் படத்தின் கதை நாயகனையும், அவனது நான்கு சகோதரர்களையும் சுற்றி செல்வதால் இந்தி ரீமேக்கில் சல்மான்கானின் சகோதரர்களான அர்பாஸ்கான் மற்றும் சொஹைல்கான் இருவரும் படத்திலும் சகோதரர்களாக நடிக்கலாம் என்று தெரிகிறது.
இந்தத் திட்டம் பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றபோதும் இந்தப் படம் சல்மானுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என பேசப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே