eniyatamil.com
மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!…
மும்பை:-மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் போக்குவரத்து மற்றும் மின்சார ரெயில் சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.கடும் மழை காரணமாக தாழ்வான பகுதியான தாதர், பரேல், …