eniyatamil.com
பிரபல பாலிவுட் நடிகை ஜோஹ்ரா செகல் மரணம்!…
புதுடெல்லி:-பிரபல இந்தி நடிகையும், நடனப் பெண்மணியுமான ஜோஹ்ரா செகல் தனது 102வது வயதில் இன்று காலமானார். 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி பிறந்த அவர், நடன இயக்குனரான உதயசங்கர் குழுவில் நடனப் பெண்மணியா…