முண்டாசுப்பட்டி குறும்படத்தைப் பார்த்து இம்ப்ரஸ்ஸான சி.வி.குமார் அதை திரைப்படமாக தயாரிக்க முன் வந்தார். அக்குறும்படத்தில் ஹீரோவாக நடித்தது காளி வெங்கட். அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ மாட்டார்களோ என்ற பயத்தில் விஷ்ணுவை ஹீரோவாக்கினர். குறம்படத்தில் ஹீரோவாக நடித்த காளி வெங்கட்டை காமெடியனாக அந்தப் படத்தில் நடிக்க வைத்தனர்.
முண்டாசுப்பட்டி வெளியானபோது சில தினங்கள் வரை தியேட்டர்களில் கூட்டமில்லை. அதன் பிறகு படம் பிக்கப்பாகி பெரும் வெற்றியடைந்தது. இதுவரை 25 நாட்களில் 10.5 கோடி வசூல் செய்திருக்கிறது. எனவே முண்டாசுப்பட்டி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க இருக்கிறார் சி.வி.குமார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே