eniyatamil.com
விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படம் பற்றி ஓர் முன்னோட்டம்!…
இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே ரிலீசாகுற வரையில் அல்லது அவராக சொல்கிற வரையில் அது தங்கமலை ரகசியம்தான். இடையில் ஏதாவது ஒரு வழியில் கசிந்தால்தான் உண்டு. அப்படி சில விஷயங்கள் இப்போது கசிந…