ஆனால், இந்த விசயத்தை அவரிடம் சொன்னபோது கொதித்து விட்டாராம்.இதையடுத்து என்ன நினைத்தாரோ அவர், சில நாட்களில் உனக்கொரு கேரக்டர் உள்ளது. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் வேறு நடிகரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் அப்படி செய்தால், என் நிம்மதியை நீ கெடுத்து விடுவாய் என்று சொல்லி அந்த வேடத்தை பிரேம்ஜிக்கு கொடுத்து விட்டாராம் வெங்கட்பிரபு.
அஜீத்தின் மங்காத்தாவில் மட்டும் ஓரளவு அடக்கி வாசித்த பிரேம்ஜி இந்த படத்தில் வழக்கத்தை விட வெயிட்டான வேடம் என்பதால் கூடுதல் அலம்பல் செய்யத் தயாராகி விட்டாராம். வெங்கட்பிரபு படம் என்றால் பிரேம்ஜியின் அலம்பல் இருக்கும் என்பதை தெரிந்த சூர்யாவும் எப்படியோபோகட்டும் என்று கண்டுகொள்ளவில்லையாம். நானும் மாஸ் ஹீரோதான் என்று கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு காலறை தூக்கி விட்டு நடக்கத் தொடங்கி விட்டார் பிரேம்ஜி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே