இப்படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். மேலும் த்ரிஷாவுடன் வரும் காட்சியில் ஸ்டைலிஷாக யூத் லுக்கில் வர இருக்கிறார் அஜித்.இதற்காக படு ஸ்டைலாக கௌதம் மேனன் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பிற்கு தற்போது ஒரு வார இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சில நாட்களில் துவங்க உள்ள இப்படப்பிடிப்பில் அஜித், அருண் விஜய் மற்றும் த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.யூத் அஜித்தை தயார் செய்வதற்காகவே இந்த ஒரு வார இடைவெளி எனவும் தெரிவித்துள்ளார் ரத்னம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே