eniyatamil.com
சுற்றுலா பயணிகள் வருகையில் லண்டன் முதலிடம்!…
லண்டன்:-உலகிலேயே அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.மாஸ்டர்கார்டு குளோபல் சிட்டிஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது…