டீசர் வெளியான இரண்டு நாட்களில் சுமார் 10 லட்சம் பேரை இதனை பார்த்துள்ளனர். இதை ஒரு விழாவாக எடுத்து கொண்டாடியுள்ளனர் அஞ்சான் படக்குழுவினர். ரசிகர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் சூர்யா, லிங்குசாமி, தனஞ்செயன் உள்ளிட்ட படக்குழுவினர்.விழாவில், அஞ்சான் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது என்று கேட்கப்பட்டபோது, அதற்கு பதிலளித்த படக்குழுவினர், அஞ்சான் ஆடியோ ரிலீஸ் இருமுறை தள்ளிப்போய் உள்ளது.
கமல் சாருக்காக தான் வெயிட் பண்றோம். படத்தின் ஆடியோவை அவர் தான் வெளியிட உள்ளார். ஆனால் அவர் உத்தமவில்லன் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவரால் டேட் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் ஜூலை 22ம் தேதி அவர் பங்கேற்பதாக சொல்லியிருக்கிறார், அதனால் அஞ்சான் படத்தை ஆடியோவை அன்று வெளியிடலாம் என்று எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே