eniyatamil.com
கமலுக்காக காத்திருக்கும் நடிகர் சூர்யா!…
சென்னை:-சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் சூர்யா, இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சமந்தா ஹீரோயின். மும்பையை மையப்படுத்தி கதைக்களம் உரு…