பின்னர் படப்பிடிப்பை மேற்கொள்வதற்காக படக் குழுவினர் வளாகத்துக்கு வந்தனர். நடிகர், நடிகைகளும் வந்து இருந்தனர்.
அப்போது சினிமா படப்பிடிப்புக்கு முறையான அனுமதி பெறவில்லை என்பது அலுவலர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த அலுவலர்கள் படப்பிடிப்பு குழுவினரிடம், நீங்கள் உரிய அனுமதி வாங்கவில்லை. எனவே வெளியேறுங்கள் என கூறி அவர்களை வெளியேற்றினர்.
இதையடுத்து படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திருச்சி புறப்பட்டு சென்றனர். இந்த வளாகத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சென்னையில் உள்ள சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு முறையான அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர்.
இது தொடர்பாக உயர் அலுவலரிடம் அனுமதி பெறுவதற்காக அந்த கடிதம் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சமூகநலத்துறை செயலாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் நகல் படப்பிடிப்பு குழுவினரிடம் வழங்கப்பட்டது. இந்த நகலை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற்றதாக அரசு குழந்தைகள் இல்லத்தில் காட்டி, படப்பிடிப்பு நடத்த முயற்சி செய்ததாகவும் எனவே தான் அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே