இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், அட்டக்கத்தி நந்திதா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். காளி, ராமதாஸ் ஆகியோர் காமெடியில் கலக்கியிருந்தனர். முழுக்க, முழுக்க காமெடி படமாகவும், வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்த இப்படத்தை குறும்பட இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார்.
இப்படம் திரைக்கு வந்த சில நாட்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்தது. இதனாலேயே, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தைரியமாக எடுக்க தயாரிப்பாளர் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குவது, நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரத்தை கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே