வித்தியாசமான காட்சிகளின் ட்ரீட்டாக இளையத் தளபதி விஜய்யின் படம்…!

‘கத்தி’ படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அநேகமாக அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்கப்படலாம். படத்தின் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் இயக்குநர் சிம்புதேவனும், ஒளிப்பதிவாளர் நடராஜூம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக விஷூவலில் புதுமை காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.அதனால், இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

பாலிவுட் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டைப் போல , விஜய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இருக்க வேண்டும் என்பதால் விதவிதமான லொக்கேஷன்களில் ஷூட்டிங் எடுக்க முடிவெடுத்துள்ளார். இதனால், இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய் இன்னும் ஸ்மார்ட்டாகத் தெரிவார் என்று சொல்லப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago