காரணம், சரித்திர பின்னணியில் உருவாகும் அப்படத்தில் விஜய் அப்பா-மகன் என்ற இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறார். அப்படியென்றால் எஞ்சியிருக்கும் ஒரு விஜய்க்கு என்னுடன் ஸ்ருதியும் இருக்கிறார். எங்களில் யார் இளவட்ட விஜய்க்கு ஜோடி என்று உண்மையை தெரிந்து கொள்ள அப்பட யூனிட்டில் இருந்து தன்னை தொடர்பு கொண்டவர்களை நச்சரித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.ஆனால், அவர்கள்தரப்பில் இருந்து அதற்கு சரியான பதில் தெரிவிக்கப்படவில்லையாம். அதனால் ஹன்சிகாவுக்கு இன்னும் அச்சம் அதிகரித்து விட்டதாம். ஏனென்றால் ஸ்ருதிஹாசனைப் பொறுத்தவரை வெயிட்டான வேடமாக இருந்தால்தான் நடிப்பார்.
அதுவும் ஹீரோவுக்கு இணையான வேடம் கேட்பார். அப்படிப்பட்டவர் இருக்கும் படத்தில் அவருக்குத்தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் முதல் வாய்ப்பு கொடுப்பார்கள்.அப்படியென்றால் நம்மை டம்மியான ஏதேனும் சிறிய கேரக்டரில் நடிக்க வைத்து விடுவார்களோ என்ற பெருங்குழப்பத்தில் இருக்கும் ஹன்சிகாவுக்கு, ஒருவேளை லிங்காவில் சோனாக்க்ஷி சின்ஹாவை ரஜினிக்கே பாட்டியாக நடிக்க வைத்தது போன்று இந்த படத்தில் நம்மையும் ஏதாவது முதிர்ச்சியான காட்சிகளில் நடிக்க வைக்க திட்டம் வைத்திருப்பார்களோ என்ற பேரதிர்ச்சியும் இப்போது ஏற்பட்டிருக்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே