eniyatamil.com
பேஸ்புக், டுவிட்டரில் இணையும் நடிகர் சூர்யா!…
சென்னை:-பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்திருக்காத சினிமா நட்சத்திரங்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதிலெல்லாம் நாட்டம் இல்லாத ரஜினியே, கோச்சடையான் பட வெளியீட்டின்போது டுவிட்டரில் இணைந்தார். …