eniyatamil.com
படத்தின் பட்ஜெட் 75 லட்சம், ஆனால் இயக்குனர் சம்பளம் ஒன்றரை கோடி!…
சென்னை:-பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா 75 லட்சம் ரூபாய் செலவில், 15 நாட்களில் ஐஸ்கிரீம் என்ற படத்தை எடுத்து சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய். படத்தை பத்து …