ஓய்வு பெறுவதற்கு இது சரியான நேரம் என பட்லர் தெரிவித்துள்ளார். ஓய்வு முடிவு கவலைதான் என்றாலும், உணர்ச்சிபூர்வமான நேரம். அடுத்து குடும்பம், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவேன் என்று நம்புகிறேன் என்றார்.பட்லர் தனது 20 வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2002-ம் ஆண்டு அறிமுகமானார். 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது முதுகு வலி ஏற்பட்டது. அதன்பிறகு இவரால் தொடர்ச்சியாக விளையாட முடியவில்லை. பின்னர், 2008-09-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாடினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே