அவரை தன்னுடைய சென்னை-600028 படத்தின் மூலம் பெரியதிரைக்குக் கொண்டு வந்தார் வெங்கட் பிரபு. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் எல்லாப்படங்களுக்கும் சக்திசரவணன்தான் ஒளிப்பதிவாளர்.சக்திசரவணனின் திறமை ஒரு பக்கம் என்றால், அவருக்கும் வெங்கட்பிரபுவுக்கும் இடையில் உள்ள நட்பும் புரிதலும்தான் இருவரையும் இணைந்து பயணிக்க வைத்தது.
அந்தளவுக்கு வெங்கட்பிரபுவுக்கு வலது கரமாகவே விளங்கியவர் சக்தி சரவணன். சூர்யாவை வைத்து வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்துக்கு ஒளிப்பதிவாளர் சக்திசரவணன் இல்லை, ஆர்.டி.ராஜசேகர். மாஸ் படத்தின் ஹீரோவான சூர்யா ஆர்.டி.ராஜசேகரை சிபாரிசு செய்திருக்கிறார். வேறு வழியில்லாமல் தன் நண்பரை கழற்றிவிட்டுவிட்டார் வெங்கட்பிரபு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே