eniyatamil.com
ஷாப்பிங்மாலில் சண்டை போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்!…
சென்னை:-சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற, ஒரு தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் நடனம் ஆடினார் ஸ்ருதிஹாசன். அந்நிகழ்ச்சிக்காக முந்தைய தினம் ஒத்திகை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார்…