இரண்டு மஞ்சள் அட்டை பெற்றதால் பிரேசில் அணி கேப்டனும், சிறந்த பின்கள வீரருமான தியாகோ சில்வா இன்றைய முக்கியமான ஆட்டத்தில் விளையாட முடியாது. கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கோல் அடித்து இருந்தார். ஏற்கனவே காயம் காரணமாக நெய்மர் விலகி இருந்தார். இந்த இருவரும் ஆடாதது பிரேசில் அணிக்கு பின்னடைவாகும். சில்வா தடையை எதிர்த்து பிரேசில் அப்பீல் செய்கிறது.
இதற்கிடையே இன்றைய ஆட்டத்துக்கான பிரேசில் அணியின் கேப்டனாக டேவிட் லுயிஸ் செயல்படு கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே துணை கேப்டனாக உள்ளார்.
கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் அற்புதமாக பிரீகிக் அடித்த டேவிட் லுயிஸ் கேப்டன் பொறுப்பு பற்றி கூறும்போது, சவாலை சந்திக்க தயார். அணியில் இருக்கும் வீரர்கள் பணிவுடனும், நகைச்சுவை உணர்வுடனும் நடந்து கொள்வார்கள் என்பதால் அவர்களை வழிநடத்துவது எளிதானது என்றார்.நெய்மர் இடத்தில் வில்லியன் களம் இறக்கப்படலாம். அதே நேரத்தில் பெர்னான்டினோவுக்கும் வாய்ப்பு உள்ளது. தியாகோ சில்வா இடத்தில் டான்டே இடம் பெறுவார்.நெய்மர், சில்வா இல்லாததால் வீரர்களை தேர்வு செய்வதில் பயிற்சியாளர் ஸ்காலரிக்கு கடும் தலைவலி இருக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே