இதுபற்றி இயக்குனர் சுப்புராஜ் கூறியதாவது: கிராமத்து இளைஞனாக கெவின் நடிக்கிறார். இதற்காக அவர் சிலம்பாட்டம் மற்றும் கிராமிய கலைகளை கற்று நடிக்கிறார். அமெரிக்காவில் படித்து விட்டு கிராமத்துக்கு தன் தாத்தாவுடன் திரும்பும் ஹீரோயின் கிராமத்து வாழ்க்கை பிடித்து இங்கேயே வாழ நினைக்கிறார். இதற்கு தாத்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதற்கிடையில் கெவினுடன் காதல் அதற்கு எதிர்ப்பு என பரபரப்பான கிராமத்து கதையாக எடுத்திருக்கிறேன்.
ரவிமரியா கிராமத்தில் கந்துவட்டி தாதாதாவாக வருகிறார். அவருடன் மும்பை மாடல் அழகி ரெஹ்னா என்பவரை ஆட அழைத்து வந்திருந்தோம். அவர் நான் ஹீரோவுடன் தான் ஆடுவேன். இவர் கரடுமுரடாக இருக்கிறார். பார்க்கவே பயமாக இருக்கிறது, அவருடன் ஆட மாட்டேன் என்றார். அவர் பார்க்கத்தான் அப்படி இருப்பார் சாதுவான மனிதர். இங்கு பிரபலமான இயக்குனர் நான்கு படங்கள் இயக்கி இருக்கிறார் என்று எடுத்துச் சொல்லி ஆடவைத்தோம் என்கிறார் சுப்புராஜ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே