பிரபல நடிகர் சல்மான் கானுக்கு மர்ம நோய்?…

மும்பை:-நடிகர் சல்மான்கான் இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இவரது படங்கள் ரூ. 100 கோடி முதல் 200 கோடி வரை வசூல் ஈட்டுகின்றன. ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.சல்மான்கானுக்கு அதிக பெண் ரசிகைகள் உள்ளனர். இதற்கு காரணம் அவரது உடற்கட்டு. தினமும் கடும் உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டு கோப்பாக வைத்துள்ளார்.

தற்போது சல்மான்கானுக்கு 48 வயது ஆகிறது. ஆனாலும் உடற்கட்டு குறையவில்லை. தொடர்ந்து அவர் உடற்பயிற்சிகள் செய்வது பின் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.சமீப காலமாக அவரை மர்ம நோய் ஒன்று தாக்கி இருப்பதாக கூறுகின்றனர். இதற்காகவே அவர் அடிக்கடி லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார் என்று இணைய தளங்களில் வதந்திகள் பரவி உள்ளது. இதனால் ஆண்மை தன்மையிலும் பலகீனமாகி விட்டார் என்கின்றனர்.

பட விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் நடிகைகள், மாடல் அழகிகள் சல்மான்கனையே சுற்றி இருப்பார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார் என்றும் அந்த வதந்திகளில் கூறப்பட்டுள்ளது. இச்செய்திக்கு சல்மான்கான் உதவியாளர் கண்டனம் தெரிவித்து உள்ளார். சல்மான்கானை பிடிக்காதவர்கள் இது போன்ற வதந்திகளை பரப்புவதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago