இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த அவர் பேஸ்புக்கில் எம்.எஸ்.பாஸ்கர் காலமானார் என்று புகைப்படத்துடன் செய்தி இருந்தது. வீண்வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் எப்போதும் போலவே ஆரோக்கியமாக இருக்கிறேன்.
இந்த வதந்தியை பரப்புகிறவர்கள் என் வீட்டிலும் வயதானவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி ஏதேனும் நேர்ந்து விடச் செய்யலாம் என்பதை உணர வேண்டும். ரசிகர்கள் அன்பாலும், அருளாலும், ஆதரவாலும் நன்றாக இருக்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே