இவர்களுடன் போல்டன் ரெட் ரீவர்ஸ் என்ற உயர்வகை நாய் ஒன்றும் நடித்திருக்கிறது.படம் பற்றி இயக்குனர் ஸ்ரீபாலாஜி கூறியதாவது:-ஊரில் இருந்து சென்னைக்கு வரும் மிதுனும், அப்புக்குட்டியும் இங்கு சொகுசாக வாழ்கிறார்கள். எந்த வேலைக்கும் போகாமல் இருவருமே தங்களுக்கு செலவு செய்ய ஒருவரை ஏற்பாடு செய்துவிட்டு ஜாலியாக திரிவார்கள். இப்படியும் சிலபேர் சென்னையில் வாழ்கிறார்கள் என்பதை காட்டுகிறோம்.மிதுன், ஸ்ருதியை காதலிப்பார். ஆனால் ஸ்ருதிக்கு மிதுன் மீது காதல் கிடையாது. நல்ல நண்பராக பார்ப்பார்.
ஸ்ருதிக்கு நிச்சயிக்கப்படும் மாப்பிள்ளையை பற்றி துப்பறிந்து சொல்லுமாறு ஸ்ருதி மிதுனுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுக்கிறார். நிச்சயித்த மாப்பிள்ளையை விரட்டிவிட்டு மிதுன் எப்படி ஸ்ருதியை காதலிக்க வைக்கிறார் என்பது தனி கதை. இரண்டையும் ஒன்றாக இணைத்து ஜாலியாக போகும் படம்.இதில் மிதுனுக்கும், அப்புக்குட்டிக்கும் இடையில் ஒரு நாய் நடிக்கிறது. இருவரும் அடிக்கும் கூத்துகளுக்கு நடுவில் அந்த நாய் பன்ஞ் டயலாக் பேசுவதாக மைண்ட் வாய்ஸ் வைத்திருக்கிறோம். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம். என்கிறார் ஸ்ரீபாலாஜி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே