eniyatamil.com
3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் தமிழ் படம்!…
சென்னை:-கரண், புதுமுகம் ஷிபாலி சர்மா, மணிவண்ணன் நடித்த படம் சூரன். பாலு நாராயணன் இயக்கி இருந்தார். பி.பி.பாலாஜி இசை அமைத்திருந்தார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் 3 வருடங்…