ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனால் அதையடுத்து, முன்பு தான் இயக்கி நடித்த இன்று போய் நாளை வா என்ற படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அந்த படத்தை தழுவி கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை எடுத்து விட்டனர். அதனால் மீண்டும் சாந்தனுவை இயக்கும் முயற்சியை கிடப்பில் போட்டு விட்டார்.ஆனால், இந்த முறை டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தை பாக்யராஜ் இயக்கவில்லையாம். அதியமான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
மேலும், 1982ல் வெளியான இந்த படத்தில்தான் பாக்யராஜூம், பூர்ணிமாவும் முதன்முறையாக ஜோடி சேர்ந்தனர். அதோடு, படத்தில் காதலித்த அவர்கள், நிஜத்திலும் காதலித்து திருமணம செய்து கொண்டனர்.ஆக, மீண்டும் அதே டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் அவர்களது வாரிசு சாந்தனு நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே