eniyatamil.com
ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி!…
சென்னை:-இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரம்ஜானை குறிவைத்து வெளிவருகிறது. இரண்டும் முஸ்லிம்கள் தொடர்புடையது. ஒன்று விஜய் ஆண்டனி நடித்த சலீம், மற்றொன்று ஜெய், நஸ்ரியா நசீம் நடித்துள்ள திருமணம் எனும் நிக்கா…