தருண்கோபி, சரண்யா மோகன் நடிக்கும் என்னை ஏதோ செய்து விட்டாய் படத்துக்கு இசை அமைத்து வரும் ரெஹானா அடுத்து முதன் முறையாக கடைசி பக்கம் என்ற திகில் படத்திற்கு இசை அமைக்கிறார்.கி.மாஜினி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் தர்வேஷ், பிரதீஸ், சவுமியா, ஜெயஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது ஒரு சைக்கோ த்ரில்லர் கதை. இதற்கு ரெஹானவை இசை அமைக்க கேட்டோம். திகில் படத்துக்கு இசை அமைப்பதில்லை. படத்தை முடித்து விட்டு வாருங்கள் எனக்கு பிடித்திருந்தால் இசை அமைக்கிறேன் என்று சொன்னார். படத்தை முடித்து அவரிடம் காட்டியபோது ஆர்வத்துடன் இசை அமைத்து கொடுத்துள்ளார். படத்தின் பின்னணி இசையும் மிரள வைக்கும் என்கிறார் இயக்குனர் கி.மாஜினி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே