முதல் பாதியின் முடிவில் பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. 69வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பின் மூலம் , பிரேசில் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. பதில் கோல் அடிக்க கொலம்பியா வீரர்கள் கடுமையாக போராடினர். அவர்களின் முயற்சிக்கு பலன்கிட்டும் விதமாக, 80வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. கொலம்பியா அணியின் ரோட்ரிகஸ், பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 11வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து வரும் வரும் 8ம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஜெர்மனி அணியை பிரேசில் எதிர்கொள்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே