விழா காலை 10 மணிக்கு துவங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கருத்தரங்கம், இரத்த தானம், 6000 மரக்கன்று நடுதல், 60 பள்ளிகளுக்கு கவிஞரின் 36 படைப்புகள் அடங்கிய பேழைகள் வழங்குதல், மாநிலம் தழுவிய கல்லூரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொள்கிறார். அவருடன் நா.மகாலிங்கம், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், ஐகோர்ட் நீதிபதி விமலா, அவ்வை நடராசன், நான்குதலைமுறை இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே