இப்போது அவரைப்பார்த்து அத்தனை இளவட்ட நடிகர்களும் பஞ்ச் பேசி அதற்கான மரியாதையையே கெடுத்து விட்டனர். விளைவு, தற்போது தான் நடிக்கும் லிங்கா படத்தில் பஞ்ச் டயலாக்கே ரஜினி பேசவில்லையாம். முன்பு இருந்த நிலை வேறு. இப்போது இருக்கிற நிலை வேறு. அதனால் தேவையில்லாமல் பஞ்ச் டயலாக் பேசி வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று நினைக்கிறாராம் ரஜினி.
இந்த செய்தி வெளியானதையடுத்து ரஜினியின் ரசிகர்கள் அனைவரும் இதுபற்றி மேற்படி படக்குழுவிடம் விசாரிக்கத் தொடங்கி விட்டனர். இதைப்பார்த்த கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிக்காக இப்படத்தில் தனிப்பட்ட முறையில் பஞ்ச் டயலாக் எழுதவில்லை. ஆனால், அவர் சாதாரணமாக பேசும் வசனங்களே பஞ்ச் டயலாக் போன்றுதான் பேசி நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் குறைபட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்று முன்னெச்சரிக்கையாக கூறி சமாளித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே