படத்திற்கான ‘எஃபெக்ட்ஸ்’ காட்சிகளை ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’, ‘அவென்சர்ஸ்’ போன்ற படங்களுக்கு பணிபுரிந்த குழு உருவாக்கி வருகிறது. முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இந்தப் படத்தை உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.ஆனால், மறுபக்கம் இவ்வளவு செலவு செய்து எடுத்தால் அவ்வளவு தொகையையும் எடுக்க முடியுமா என்றும் டோலிவுட்டில் சந்தேகம் எழுப்புகிறார்கள். படத்தின் முக்கிய நாயகனான பிரபாஸ் தெலுங்கில் இன்னும் மிகப் பெரிய ஹீரோவாக அங்கீகாரம் பெறவில்லை. அதோடு, தெலுங்கில் அவருடைய வியாபாரம் 40 கோடி முதல் 50 கோடி வரைதான் உள்ளது என்கிறார்கள். அப்படியிருக்க எப்படி 175 கோடிக்கு மேல் வசூல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். படத்தின் நாயகியாக அனுஷ்கா நடிப்பதால், அவரை வைத்துத்தான் தமிழில் வியாபாரம் செய்ய முடியும்.
ராஜமௌலியின் முந்தைய படங்களான ‘மகதீரா, நான் ஈ’ ஆகிய படங்களுக்கு தமிழில் வரவேற்பு இருந்தது. அதனால் அவரைப் பற்றிய பரிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு உண்டு. எனவே, அதையும் சேர்த்து பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலமும் படத்தை இந்திய அளவில் மட்டுமம் அல்லாது, உலக அளவிலும் திரும்பிப் பார்க்க வைக்கும் படமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம்.
2015 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே